Vellakovil,Tiruppur District
9543222262/9543777731
forsubamukurtha@gmail.com

சுபமுகூர்த்தாநிறுவனம்

சுபமுகூர்த்தா விஸ்வகர்மா மேட்ரிமோனி இரண்டு வருடங்களாக ஆய்வு செய்து, நமது சமூக மக்கள் அனைவரும் பயன்பெரும் விதமாகவும், நமது சமூதாய மக்களை ஒருங்கினைக்கவும்,  இளைஞர்கள் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற சமூக நலனோடு உருவாக்கப்பட்டது. நமது மேட்ரிமோனி மிகவும் பாதுகாப்பான முறையில் சிறந்த தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருமண சேவைமட்டும் அல்லாது , நமது சமூக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஸ்வகர்மா வரலாறு, சடங்குகள்,குலம், கோத்திரம், குலதெய்வ கோயில்கள், குல புரோகிதர்கள் பற்றிய விபரங்கள் உள்ளடங்கியுள்ளன.

சுபமுகூர்த்தா விஸ்வகர்மா மேட்ரிமோனி நோக்கம்

சுபமுகூர்த்தா விஸ்வகர்மா மேட்ரிமோனியின் மூலம் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பொருளாதாரரீதியாக பின் தங்கிய இளைஞர்களுக்கு இலவச திருமணம் நடத்தி அவர்கள் வாழ்க்கைக்கு அடித்தளம் உருவாக்கி கொடுப்பதே நமது நோக்கம்.

How can I help U?