Vellakovil,Tiruppur District
9543222262/9543777731
forsubamukurtha@gmail.com

சுபமுகூர்த்தா விஷ்வகர்மா மேட்ரிமோனி

சுபமுகூர்தா விஸ்வகர்மா மேட்ரிமோனி தங்களை அன்புடன் வரவேற்கிறது. நமது சமூதாய மக்களை ஒருங்கினைக்கவும், அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற சமூக நலனோடு நமது மேட்ரிமோனி உருவாகப்பட்டது

“ பண்பட்ட வாழ்வென்பது பிறர் பயனுற வாழ்வதே “

“விஷ்வகர்மாஇனத்தின்அடையாளம்”

அங்கீகரிக்கப்பட்ட ஜாதகங்கள்

நமது சுபமுகூர்த்த மேட்ரிமோனியில் பதிவாகும் மணமகன், மணமகள் ஜாதகங்கள், குடும்ப விவரம் மற்றும் உறவினர் விபரம் அ நமது சுபமுகூர்த்த மேட்ரிமோனியில் பதிவா னைத்தும் சரிபார்த்து அங்கீகரிக்கப்படுகிறது

ஜாதக அமைப்புக்கு ஏற்ற வரன்கள்

நமது சுபமுகூர்த்த மேட்ரிமோனி அலைபேசி செயலி ஜாதக அமைப்புக்கு ஏற்றவாறு சுத்த ஜாதகம் செவ்வாய் ராகு கேது ஆகியவற்றைப் பார்த்து சரியான வரன்களை காண்பிக்கும்

உறவு முறை வரன்கள்

நமது சுபமுகூர்த்தா மேட்ரிமோனியில் பதிவு செய்யும் ஜாதகருக்கு குலம் மற்றும் கோத்ரம் முறைப்படி உறவுமுறை வரன்கள் மட்டுமே அலைபேசி செயலி காண்பிக்கும்

How can I help U?